இன்றைய பொன் மொழி


"வியாபார ரீதியாக அரசாங்கத்தை நடத்த முடியாது. அது மனிதாபிமானியாக
இருக்க வேண்டும். அது ஒரு இதயம் கொண்டிருக்க வேண்டும்." -ஹென்றி லெனன்

ஞாயிறு, 8 நவம்பர், 2020

எல்லோருக்குமான அதிபராக இருப்பேன்"

என்ற ஜோ பைடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் நம்மையும் இணைத்துக் கொள்வதற்கான காரணங்கள்.