இன்றைய பொன் மொழி


"வியாபார ரீதியாக அரசாங்கத்தை நடத்த முடியாது. அது மனிதாபிமானியாக
இருக்க வேண்டும். அது ஒரு இதயம் கொண்டிருக்க வேண்டும்." -ஹென்றி லெனன்

சனி, 13 ஜூன், 2015

‘GET WINDOWS 10’ ஐகானை டாஸ்க் பாரில் தோன்றச் செய்வது எப்படி? HOW TO BRING ‘GET WINDOWS 10’ ICON IN TASK BAR?




விண்டோஸ் 7, விண்டோஸ் 8 மற்றும் 8.1 இயக்க முறைமை பயன்படுத்தப்படும் உங்கள் கம்ப்யூட்டரில், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இலவசமாக பதிவு இறக்கம் செய்ய,