இன்றைய பொன் மொழி


"வியாபார ரீதியாக அரசாங்கத்தை நடத்த முடியாது. அது மனிதாபிமானியாக
இருக்க வேண்டும். அது ஒரு இதயம் கொண்டிருக்க வேண்டும்." -ஹென்றி லெனன்

புதன், 9 நவம்பர், 2011

மது அருந்துவதால் வருடத்திற்கு 25 லட்சம் பேர் இறக்கிறார்கள்


மருத்துவர் ஒருவர் குடிகாரர்கள் மத்தியில் பேசும் போது, குடிப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை விளக்குவதற்காக செய்முறை ஒன்றைச் செய்து காட்ட விரும்பினார்.  இரு கண்ணாடி பாத்திரங்களை எடுத்து ஒன்றில் நீரையும் மற்றொன்றில் மதுவையும் நிரப்பி இருந்தார்.  அவ்விரு கண்ணாடி பாத்திரத்தின் ஒவ்வொன்றிலும் ஒரு புழுவை விட்டார்.  தண்ணீரில் விட்ட புழு நன்றாக நீந்திக் கொண்டிருந்தது ஆனால், மதுவில் விட்ட புழுவோ

வெள்ளி, 4 நவம்பர், 2011

வை. கோ. வை எதிர்க்கிறேன் (I oppose Mr. Vai. Ko)

 தன்னுடைய பேச்சு திறமைக்காக பரிசுகள் பல பெற்றவர்.
 தன்னந்தனி ஆளாக ஈழம் சென்று வீரத் தமிழன் பிரபாகரனைச் சந்த்தித்தவர்.
 எந் நிலையிலும் தன் நிலை மாறாமல் ஈழத்திற்காகவும் ஈழத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பவர். அதற்காக பொடா (POTA) சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டு சிறை வாசம் அனுபவித்தவர்.
 தனது நாடாளுமன்ற வாதத்தால் இந்தியாவையே திருப்பி பார்க்க வைத்தவர்.
 தனது எழுதும் திறமையின் மூலம் பல நூல்களை எழுதி வெளியிட்டவர்.
 திமுக தலைமைக்கு ஒரு மாற்று சக்தியாக உருவெடுத்தவர்.
 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மாசு எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை வகித்து, அதற்காக உச்ச நீதி மன்றம் வரை சென்று, ஆய்வுக் குழுவால் மாசு படுதலை ஆய்வு செய்ய வைத்தவர்.
இப்படி பட்ட ஆற்றல் மிக்க தலைவரை கீழே சொல்லப் பட்டுள்ள காரணங்களுக்காக சாமானியன் நான் எதிற்கிறேன்.