தன்னுடைய பேச்சு திறமைக்காக பரிசுகள் பல பெற்றவர்.
தன்னந்தனி ஆளாக ஈழம் சென்று வீரத் தமிழன் பிரபாகரனைச் சந்த்தித்தவர்.
எந் நிலையிலும் தன் நிலை மாறாமல் ஈழத்திற்காகவும் ஈழத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பவர். அதற்காக பொடா (POTA) சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டு சிறை வாசம் அனுபவித்தவர்.
தனது நாடாளுமன்ற வாதத்தால் இந்தியாவையே திருப்பி பார்க்க வைத்தவர்.
தனது எழுதும் திறமையின் மூலம் பல நூல்களை எழுதி வெளியிட்டவர்.
திமுக தலைமைக்கு ஒரு மாற்று சக்தியாக உருவெடுத்தவர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மாசு எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை வகித்து, அதற்காக உச்ச நீதி மன்றம் வரை சென்று, ஆய்வுக் குழுவால் மாசு படுதலை ஆய்வு செய்ய வைத்தவர்.
இப்படி பட்ட ஆற்றல் மிக்க தலைவரை கீழே சொல்லப் பட்டுள்ள காரணங்களுக்காக சாமானியன் நான் எதிற்கிறேன்.
உலகின் பெரும் பான்மையான நாடுகள், தங்கள் மின் தேவைகளை அணு மின் நிலையங்களின் மூலம் கிடைக்கும் மின் சக்தியைக் கொண்டே நிறைவேற்றிக் கொள்கின்றன. உலகின் மிகப் பெரிய நாடான அமெரிக்கா மற்றைய எல்லா நாடுகளையும் விட அதிக அளவில் அணு மின் சக்தியை உற்பத்தி செய்து தனது நாட்டுத் தேவைகளுக்கு பயன் படுத்திக் கொள்கிறது. நமது நாட்டு நிலப் பரப்பை விட குறைவான நிலப் பரப்பைக் கொண்ட பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகள், தங்கள் நாடுகளில் இந்தியாவை விட அதிமான அணு உலைகளை நிறுவி அதன் மூலம் அதிக மின் உற்பத்தியை பெறுகின்றன என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
*1 மெகா வாட்(MW) என்பது ஒரு மில்லியன் வாட்டிற்கு சமம்மின் பற்றாக் குறை அதிகமுள்ள நமது இந்தியாவில், அதை போக்க சுமார் ரூபாய் 13,000 கோடி செலவில் கட்டப்பட்டு அதுவும் உற்பத்தியை துவங்க இருக்கும் சமயத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடப்பது விரும்பத் தகாத ஒன்று என்பது என் கருத்து.
எதிர்ப்பாளர்களால், கூடங்குளம் அணு உலையால் ஆபத்து ஏற்படும் என்ற கூற்று முன் வைக்கப் படுகிறது. ஆனால் இது வரை நடந்த விபத்துகளில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் நிறுவப் பட்டது போன்ற அணு உலைகளில் விபத்து ஏற்பட வில்லை. அதாவது, கூடங்குளம் அணு மின் நிலையத்தில் நிறுவப் பட்டுள்ளது ‘VVER’ முறையில் செயல் படும் அணு உலைகளாகும். அதாவது ரஷ்ய மொழியில் ‘Vodo-Vodyanoi Energetichesk Reactor” என்பது தண்ணீரை குளிர்வித்தல் மற்றும் மட்டுறுத்தப் படுவதால் ஏற்படும் ஆற்றலின் மூலம் செயல் படும் ஒரு அணு உலையாகும். இத்தகைய அணு உலைகள் முந்தைய சோவியத் குடியரசு நாடுகளிலும், துருக்கி, ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகளிலும் நிறுவப் பட்டுள்ளது. உலகில் இது வரை நடந்த மிகப் பெரிய அணு விபத்தான ‘செர்நோபில்’ அணு உலை RBMK என்ற வகையைச் சார்ந்தது ஆகும். அவ் விபத்தானது, அவசர பணி நிறுத்தம் (emergency shutdown) செய்ய முயன்ற போது அளவுக்கதிகமான சக்தி வெளிப் பட்டு அணு உலை வெடிப்புக்கு உள்ளானது. அடுத்து பெரிய விபத்தான ஜப்பான் ‘புகுஷிமா’ அணு உலை விபத்து சுனாமியால் ஏற்பட்டதாகும். அவ் வுலையானது ‘BWR’ என்ற வகையைச் சார்ந்ததாகும்.
கூடங்குளம் அணு மின் நிலையம் தன் உற்பத்தியைத் தொடங்கினால், தமிழ் நாட்டிற்கு 924 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். அதன் மூலம் மின்சாரத் தேவைகள் பூர்த்தியாவதோடு, தமிழக அரசிற்கு மின்சார செல்வும் மிச்சமாகும்.
இவ்வளவு பயன்களைக் கொண்டுள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்ப்பது அதுவும் பணி அனைத்தும் முடிந்து உற்பத்தியை துவங்கப் போகும் தருனத்தில் போராட்டம் என்பது உள் நோக்கம் கொண்டதாகும். அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு, பாதுகாப்பு பற்றி ஏதெனும் சந்தேகம் இருந்தால், அதை உரிய வல்லுநர் குழுவின் மூலம் கேட்டு போக்கி கொள்ள வேண்டுமேயொழிய, அறவே வேண்டாம் என்று சொல்வது விரும்பத் தக்கதல்ல. அவ்வாறு அடம் பிடித்து அணு மின் உற்பத்தியை தடை செய்வது, நாட்டின் தொழில் வளர்ச்சி பாதிப்படைவதற்கும், அதற்காக செலவிடப்பட்ட மக்கள் வரிப் பணம் வீணாக்கப்படுவதற்கும் காரணமாக அமையும் என்பதால் வை. கோ. போன்ற தலைவர்கள் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக உண்ணா நிலை மேற் கொள்ள இருப்பதை, சாமானியன் நான் எதிர்க்கிறேன்.
“The very essence of leadership is that you have to have vision. You can't blow an uncertain trumpet.” - -Theodore Hesburgh
நன்றி மீண்டும் சந்திப்போம்
தன்னந்தனி ஆளாக ஈழம் சென்று வீரத் தமிழன் பிரபாகரனைச் சந்த்தித்தவர்.
எந் நிலையிலும் தன் நிலை மாறாமல் ஈழத்திற்காகவும் ஈழத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பவர். அதற்காக பொடா (POTA) சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டு சிறை வாசம் அனுபவித்தவர்.
தனது நாடாளுமன்ற வாதத்தால் இந்தியாவையே திருப்பி பார்க்க வைத்தவர்.
தனது எழுதும் திறமையின் மூலம் பல நூல்களை எழுதி வெளியிட்டவர்.
திமுக தலைமைக்கு ஒரு மாற்று சக்தியாக உருவெடுத்தவர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மாசு எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை வகித்து, அதற்காக உச்ச நீதி மன்றம் வரை சென்று, ஆய்வுக் குழுவால் மாசு படுதலை ஆய்வு செய்ய வைத்தவர்.
இப்படி பட்ட ஆற்றல் மிக்க தலைவரை கீழே சொல்லப் பட்டுள்ள காரணங்களுக்காக சாமானியன் நான் எதிற்கிறேன்.
உலகின் பெரும் பான்மையான நாடுகள், தங்கள் மின் தேவைகளை அணு மின் நிலையங்களின் மூலம் கிடைக்கும் மின் சக்தியைக் கொண்டே நிறைவேற்றிக் கொள்கின்றன. உலகின் மிகப் பெரிய நாடான அமெரிக்கா மற்றைய எல்லா நாடுகளையும் விட அதிக அளவில் அணு மின் சக்தியை உற்பத்தி செய்து தனது நாட்டுத் தேவைகளுக்கு பயன் படுத்திக் கொள்கிறது. நமது நாட்டு நிலப் பரப்பை விட குறைவான நிலப் பரப்பைக் கொண்ட பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகள், தங்கள் நாடுகளில் இந்தியாவை விட அதிமான அணு உலைகளை நிறுவி அதன் மூலம் அதிக மின் உற்பத்தியை பெறுகின்றன என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
2011 ஆகஸ்ட் மாதம் 7ஆம் நாள் நிலவரப்படி உலக நாடுகளின் மொத்த அணு மின் உற்பத்தி மற்றும் கட்டப்படும் நிலையில்
Source:http://www.euronuclear.org/
*1 மெகா வாட்(MW) என்பது ஒரு மில்லியன் வாட்டிற்கு சமம்
எதிர்ப்பாளர்களால், கூடங்குளம் அணு உலையால் ஆபத்து ஏற்படும் என்ற கூற்று முன் வைக்கப் படுகிறது. ஆனால் இது வரை நடந்த விபத்துகளில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் நிறுவப் பட்டது போன்ற அணு உலைகளில் விபத்து ஏற்பட வில்லை. அதாவது, கூடங்குளம் அணு மின் நிலையத்தில் நிறுவப் பட்டுள்ளது ‘VVER’ முறையில் செயல் படும் அணு உலைகளாகும். அதாவது ரஷ்ய மொழியில் ‘Vodo-Vodyanoi Energetichesk Reactor” என்பது தண்ணீரை குளிர்வித்தல் மற்றும் மட்டுறுத்தப் படுவதால் ஏற்படும் ஆற்றலின் மூலம் செயல் படும் ஒரு அணு உலையாகும். இத்தகைய அணு உலைகள் முந்தைய சோவியத் குடியரசு நாடுகளிலும், துருக்கி, ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகளிலும் நிறுவப் பட்டுள்ளது. உலகில் இது வரை நடந்த மிகப் பெரிய அணு விபத்தான ‘செர்நோபில்’ அணு உலை RBMK என்ற வகையைச் சார்ந்தது ஆகும். அவ் விபத்தானது, அவசர பணி நிறுத்தம் (emergency shutdown) செய்ய முயன்ற போது அளவுக்கதிகமான சக்தி வெளிப் பட்டு அணு உலை வெடிப்புக்கு உள்ளானது. அடுத்து பெரிய விபத்தான ஜப்பான் ‘புகுஷிமா’ அணு உலை விபத்து சுனாமியால் ஏற்பட்டதாகும். அவ் வுலையானது ‘BWR’ என்ற வகையைச் சார்ந்ததாகும்.
கூடங்குளம் அணு மின் நிலையம் தன் உற்பத்தியைத் தொடங்கினால், தமிழ் நாட்டிற்கு 924 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். அதன் மூலம் மின்சாரத் தேவைகள் பூர்த்தியாவதோடு, தமிழக அரசிற்கு மின்சார செல்வும் மிச்சமாகும்.
இவ்வளவு பயன்களைக் கொண்டுள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்ப்பது அதுவும் பணி அனைத்தும் முடிந்து உற்பத்தியை துவங்கப் போகும் தருனத்தில் போராட்டம் என்பது உள் நோக்கம் கொண்டதாகும். அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு, பாதுகாப்பு பற்றி ஏதெனும் சந்தேகம் இருந்தால், அதை உரிய வல்லுநர் குழுவின் மூலம் கேட்டு போக்கி கொள்ள வேண்டுமேயொழிய, அறவே வேண்டாம் என்று சொல்வது விரும்பத் தக்கதல்ல. அவ்வாறு அடம் பிடித்து அணு மின் உற்பத்தியை தடை செய்வது, நாட்டின் தொழில் வளர்ச்சி பாதிப்படைவதற்கும், அதற்காக செலவிடப்பட்ட மக்கள் வரிப் பணம் வீணாக்கப்படுவதற்கும் காரணமாக அமையும் என்பதால் வை. கோ. போன்ற தலைவர்கள் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக உண்ணா நிலை மேற் கொள்ள இருப்பதை, சாமானியன் நான் எதிர்க்கிறேன்.
“The very essence of leadership is that you have to have vision. You can't blow an uncertain trumpet.” - -Theodore Hesburgh
நன்றி மீண்டும் சந்திப்போம்
5 கருத்துகள்:
கூடங்குளத்தில் நடப்பது என்ன? 2 முரண்பட்ட தகவல்கள்
இடுகையிட்டது GOVINDARAJ,MDMK,MADURAI.
http://govindarj.blogspot.com/2011/11/2.html
மேலும் விவரங்களுக்கு
நன்றி கூடல் பாலா
உங்கள் பதிவிற்கு தொடர்பு கொடுத்துள்ளேன்
http://koodalbala.blogspot.com/2011/10/blog-post_9882.html
It is very unfortunate that the project is opposed by and it is very mysterious.
r.sundararaman
Thank you Mr. sundararaman sir.
Dear Blogger,
why the hell all the well educated people take america as scale to validate your own countries? Many european countries have dropped many plans of additional nuclear plants. The radiative waste of atomic power plant will take 100's of years to loose its radio activity. leave all these, why don't you people oppose the govt who have given lot of electricity connections to commercial buildings, foreign companies etc without considering about productions. why the educated FOOLS have very many ACs in their homes? They think they can get anything for money, which is not. this is AMERICAN THOUGHT which will push you to grave yard. Please think, that why you have been educated.
Thanks dear fundoo, your views also brought to the notice of readers.
கருத்துரையிடுக